Monday, July 27

Month: July 2024

“வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

“வள்ளியம்மா பேராண்டி” பாடல் வெளியீட்டு விழா !!

News
https://youtu.be/C-oRfYRLSrc?si=I4_S5uVlqMBuEVMW தெருக்குரல் அறிவின் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி" பாடல் வெளியீட்டு விழா !! தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/ZnHaQkbW2io?si=S0r82SfwvDmJmcei   இந்நிகழ்வினில் IAS சிவகாமி பேசியதாவது... அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. ஒரு முறை கேஜி குணசேகரனை என் ஊரிற்கு அழைத்துச் சென்றிருந...
*தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’*

*தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’*

News
*தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ரீ ரிலீஸாகும் ‘புதுப்பேட்டை’* *’ராயன்’ & ‘புதுப்பேட்டை’ ; தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்* *தனுஷின் பிறந்தநாளன்று ‘புதுப்பேட்டை’யை ரீ ரிலீஸ் செய்யும் ஏடிஎம் புரொடக்சன்ஸ்* தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் பிரபல கதா...
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

News
https://youtu.be/VjfpCyEoB1g?si=xECExbVpYbiT_O5d Disney+ Hotstar, Navvi Studios மற்றும் Farmer’s Master Plan Production வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கி இருக்கும் “வாழை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “வாழை”. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத...
தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா…!

தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா…!

News
தமிழில் இருந்து மலையாளம் சென்று கலக்கும் சிறுத்தை சிவா தம்பி பாலா...! தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர். சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே கேட்டு விட்டது போலும். ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார்.அப்படிக் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்து இருக்கிறது.வ...
“பார்க்” பட இயக்குனர் கதை சொன்ன விதம்  படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.

“பார்க்” பட இயக்குனர் கதை சொன்ன விதம் படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.

News
இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : 'பார்க்' திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு! ' பார்க் 'பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி! படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு! அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது, "இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக ...
Varahi Lakshmi Silks opens its grand showroom in Kanchipuram

Varahi Lakshmi Silks opens its grand showroom in Kanchipuram

News
Varahi Lakshmi Silks opens its grand showroom in Kanchipuram Chennai, July 7, 2024: Varahi Lakshmi Silks, a name synonymous with magnificent silk sarees, proudly announces the launch of its newest showroom in the heart of Kanchipuram, the town renowned for silk sarees in India. Located on Gandhi Road, Kanchipuram This showroom promises to be a paradise for lovers of quality silk and traditional craftsmanship. The grand inauguration ceremony was attended by esteemed guests and dignitaries from the fashion and textile industries, including Ms Suma Harris Jayaraj, Managing Director of Studio H; Dr Seema Alice Mathew, Maxillofacial Surgeon and Cosmetologist; and Mrs Ishwarya Arjun, Co-Founder of The Secret Garden, Thiruvanmyuir, Chennai. The occasion emphasized Varahi Lakshmi Silks' dedi...
“7G ” திரைப்பட விமர்சனம் .

“7G ” திரைப்பட விமர்சனம் .

Reviews
ட்ரீம் ஹவுஸ் சார்பில் தயாரித்து 7ஜி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹாரூன், இதில் சோனியா அகர்வால், ரோஷன் ,ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், ஸ்நேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு: கண்ணா, எடிட்டர்: பிஜு.வி.டான் போஸ்கோ ,இசை: சித்தார்த் விபின், ஸ்டண்ட்: ஃபயர் கார்த்திக், மேக் அப்: பி மாரியப்பன், பாடல்கள்: மோகன் ராஜா, குட்டி ரேவதி, பாடகர்கள் : சைந்தவி, பிரியங்கா, ரீட்டா, தியாகராஜன், லோகேஷ், நடன அமைப்பு : ரிச்சி ரிச்சர்ட்சன், தயாரிப்பு நிர்வாகி  : கேஎஸ்கே.செல்வா, தயாரிப்பு மேலாளர் : ஜெகதீஷ், பிஆர்ஒ : சதீஷ் (ஏய்ம்) ஐடியில் வேலை செய்யும் ரோஷன் . ஸ்ம்ருதி வெங்கட் இவர்கள் இருவரும் கணவன் மனைவி சொந்தமாக பிளாட் (Flat ) குடியிருப்பில்  : கதவு எண் 7G வீட்டை வாங்கி சந்தோஷமாக தன் ஒரே செல்ல மகனுடன் வாழ்கிறார்கள் . புதிய வீட்டிற்க்கு ...
Kauvery Hospital, Radial Road, Launches Its Advanced ENT Department Chennai,

Kauvery Hospital, Radial Road, Launches Its Advanced ENT Department Chennai,

News
https://youtu.be/hW0qJKBaQds?si=f6-0GDbI_OTuTyuf Kauvery Hospital, Radial Road, Launches Its Advanced ENT Department Chennai, July 6, 2024: Kauvery Hospital, Radial Road, launched its state-of-the-art Department of ENT equipped with advanced facilities for comprehensive diagnosis and treatments at par with international standards. The Department was officially inaugurated by Padma Shri Prof Mohan Kameswaran, Managing Director, Madras ENT Research Foundation (P) Ltd (MERF). The Department of ENT, in addition to routine ENT work, has expertise in sleep apnea (snoring) treatments and cochlear implants. The department has dedicated endoscopy rooms, an audiology lab, vertigo lab and operation theatres with cutting-edge technology for performing micro ear surgeries, sinus surgeries and head...
*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

News
*லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர் சித்தார்த் பேசியதாவது… 'இது மிகப்ப...
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’*

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் ‘கோட்’*

News
*கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் மிரட்டும் 'கோட்'* *இதயங்களையும் இணையங்களையும் வென்று மூன்று பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் 'கோட்' இறுதி கட்ட பணிகள் மும்முரம்* *உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 5 வெளியாகிறது 'கோட்'* தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் 25-வது திரைப்படமும் தளபதி விஜய்யின் 68-வது படமுமான 'கோட்' ('தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்') படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் செப்...