Tuesday, July 28

Month: December 2019

முருகனுக்கு அரோகரா..!! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த கம்பம் மீனா…!!!

முருகனுக்கு அரோகரா..!! குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த கம்பம் மீனா…!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கேரக்டரில் நடித்து வருபவர் தான் கம்பம் பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை மீனா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டு வேலைக்காரியாகவும் தோழியாகவும் நடித்து சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அரைத்த மாவையே தொடர்ந்து அரைத்தாலும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் இருக்குத்தான் செய்கிறார்கள். தற்போது பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டார் 2 சீரியலும் இணைந்து மகா சங்கமமாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கம்பம் மீனா அவரது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகனை தரிசித்த கம்பம் மீனா ...
இவரை என் வாழ்க்கையில் கொடுத்த கடவுளுக்கு நன்றி..!!40வது திருமண நாளில் நெகிழ்ந்த பூர்ணிமா பாக்யராஜ்..!!!

இவரை என் வாழ்க்கையில் கொடுத்த கடவுளுக்கு நன்றி..!!40வது திருமண நாளில் நெகிழ்ந்த பூர்ணிமா பாக்யராஜ்..!!!

Actors, Actress, Event, Galleries, Movie, News, Recent Post, Reviews, Videos
தமிழ் சினிமாவில் நடிகராகவும்,இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் தான் பாக்யராஜ். இவர் தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். பாக்யராஜ் அவரே தயாரித்து நடித்த படமான முந்தானை முடிச்சு படத்தில் நடித்த வாத்தியார் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் பாக்யராஜ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். பாக்யராஜ் 1980 மற்றும் 1984லில் பிரபல நடிகையாக வலம் வந்த பூர்ணிமாவுடன் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படத்தில்நடித்திருந்தார் .இந்த படத்திற்கு பிறகு பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்யராஜ் பூர்ணிமா இருவர்க்கும் சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளார்கள். இயக்குனரான பாக்யராஜ் மகள் சரண்யாவை வைத்து 2006ஆம் ஆண்டு பாரிஜாதம் என்ற படத்தை இயற்றினார். அதே போல் மகன் சாந்த...