
ஜனவரி 22
எல்.வி.பிரசாத் அவர்களின் 31வது நினைவு நாள்
L.V.Prasad Garu 31st Death Anniversary
எல்.வி.பிரசாத் என்கிற லட்சுமி வரப்பிரசாத் ராவ் அவர்கள் (17 ஜனவரி 1908 – 22 ஜூன் 1994), தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தொழிலதிபராக இருந்தவர். இந்திய ஒட்டுமொத்த திரைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான அவர், 1980ல் தாதா சாஹேப் பால்கே விருது பெற்றவர். ஆந்திராவில் அவருக்கு ரகுபதி வெங்கையா விருது வழங்கப்பட்டது. அவர் பிரசாத் குழுமத்தின் நிறுவனர். இதில் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ், பிரசாத் ஸ்டுடியோஸ், பிரசாத் ஐமேக்ஸ், எல்.வி.பிரசாத் கண் நிறுவனம் ஆகியவை அடங்கும். தவிர, கடந்த 1980ல் புதுடெல்லியில் நடந்த 27வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக்குழுவின் தலைவராக
எல்.வி.பிரசாத் இருந்தார்.










